பிக்பாஸ் உண்மையான டைட்டில் வின்னர் இவர் தானாம்!

பிக் பாஸ் டைட்டில் வின்னர் 106 நாட்களின் பயணம் இன்று இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. யார் அந்த பிக் பாஸ் டைட்டில் வின்னர் என பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள். இதுவரை வெளிவந்த தகவலின்படி அர்ச்சனா தான் பிக் பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னர் என கூறப்படுகிறது. வைல்டு கார்டு எண்ட்ரியாக வீட்டிற்குள் வந்த அர்ச்சனா பிக் பாஸ் கோப்பையை தட்டி சென்றுவிட்டார் என உறுதியாக கூறப்படுகிறது.   உண்மையான வெற்றியாளர் இவரா ஆனால், … Continue reading பிக்பாஸ் உண்மையான டைட்டில் வின்னர் இவர் தானாம்!